பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: பிராஜக்ட் இன்ஜினியர் மற்றும் ட்ரெய்னிங் ஆபிஸர்
காலிப்பணியிடங்கள்: 137
வயது: 25-28
கல்வி தகுதி: B.sc/ B.E / B.Tech
விண்ணப்பிக்க கட்டணம் இல்லை
விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 26
மேலும் விவரங்களுக்கு bel-india.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.