இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: ssc(tech)
காலி பணியிடங்கள்: 191
கல்வித் தகுதி: Degree, Engineering
வயது: 20-27
தேர்வு: short listing, SSB interview and medical examination
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 24.
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு joinindianarmy.nic.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.