நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: Executive Engineer, Manager & Dy. Manager.
காலி பணியிடங்கள்: 226.
சம்பளம்: T60,000 – 2,00,000. க
ல்வித்தகுதி: Degree, Engineering.
வயது: 36-க்குள். தேர்வு: Written Test & Interview.
விண்ணப்பிக்க கடைசி தேதி செப்.,23.
மேலும், விவரங்களுக்கு (www.nlcindia.in) இங்கு கிளிக் செய்யவும்.