Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

டிகிரி முடித்திருந்தால் போதும்… மாதம் ரூ.47,000 வரை சம்பளம்… எஸ்பிஐ வங்கியில் வேலை..!!

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI ) பல்வேறு வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பகாக வங்கி வேலைவாய்ப்பு அறிவிக்காக காத்திருந்த இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெறவும்.

நிறுவனம் : பாரத ஸ்டேட் வங்கி

பணி: Junior Associate

மொத்த காலியிடங்கள்: 5000

(சென்னைக்கு 473 + புதுச்சேரிக்கு 2 இடங்கள் )

வயதுவரம்பு: 01.04.2021 தேதியின்படி 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.17,900 – ரூ.47,920 வரை.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் (https://sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்)

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.750 . கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.05.2021

மேலும் விவரங்கள் அறிய https://www.sbi.co.in/documents/77530/11154687/060421-Detailed_Advertisement_JA_2021.pdf/df0c82ff-afdd-0ab5-af90-027b7fb90818?t=1619441279335 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Categories

Tech |