சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய தேசிய நெடுஞ்சாலை (NATIONAL HIGHWAYS AUTHORITY OF INDIA) அதிகாரப் பிரிவில் துணை மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம் : இந்திய தேசிய நெடுஞ்சாலை துறை
பணி: Deputy Manager (Technical)
காலியிடங்கள்: 41
வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ.15,600 – 39.100
தகுதி: Degree in Civil Engineering
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் GATE-2021 தேர்வில் பெற்ற மதிப்பெண் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://vacancy.nhai.org/vacancy/DMApplicationForm.aspx என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.05.2021
மேலும் விபரங்களுக்கு : www.nhai.gov.in or https://nhai.gov.in/#/vacancies/current