இந்திய ரயில்வே துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் தென்கிழக்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனம்: South East Central Railway
மொத்த காலியிடங்கள்: 26
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Sports Quota Seats
கல்வித்தகுதி: 10, 12ம் வகுப்பு, ITI, B.Sc முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500, SC/SCA/ST பிரிவினருக்கு ரூ.100.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்
விண்ணப்பிக்கும் முறை: https://secr.indianrailways.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
கடைசித் தேதி: 23.02.2021
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள கீழ்காணும் லிங்குகள் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
https://secr.indianrailways.gov.in/view_section.jsp?fontColor=black&backgroundColor=LIGHTSTEELBLUE&lang=0&id=0,4,382,657,2137
https://drive.google.com/file/d/1smJr0w89wofPOi7HkoWgYh-PzLCL178x/view