Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

டிகிரி முடித்து இருந்தால் போதும்…. “மாதம் ரூ. 31,000 சம்பளம்”… உடனே போங்க..!!

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்

மொத்த காலியிடங்கள்: 21

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்

வேலை: Technical Assistant, JRF,SRF

கல்வித்தகுதி: Diploma/ M.Sc/ Bachelor’s Degree, B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 வயது வரை

மாத சம்பளம்: ரூ.16,000 முதல் ரூ.31,000 வரை

கடைசி தேதி :

Technical Assistant பணி : 29.01.2021

JRF, SRF, Technical Assistant பணி: 2.2.2021

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://tnau.ac.in/csw/job-opportunities/ என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

Categories

Tech |