ஆயில் இந்தியா நிறுவனம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணி : Director (Human Resources)
விண்ணப்பிக்க கடைசி தேதி – 15.06.2021
கல்வித் தகுதி: Degree
வயது வரம்பு: 45 வயது முதல் 60 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்
சம்பளம்: மாதம் ரூ.1,80,000/- முதல் ரூ.3,40,000/- வரை வழங்கப்படுகிறது.
தேர்வு முறை: நேர்காணல்
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://pesb.gov.in/GeneratePDF/DownLoadJD/673