Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு… CSIR-NGRI நிறுவனத்தில் வேலை… மிஸ் பண்ணிடாதீங்க..!!

தேசிய புவி அமைப்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CSIR-NGRI) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: CSIR-NGRI

மொத்த காலியிடங்கள்: 38

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Technical Assistant & Technical Officer and other positions

கல்வித்தகுதி: B.Sc./ Master’s Degree/ BE/ B.Tech தேர்ச்சி
வயது: 40 வயது வரை

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

தேர்வுச் செயல் முறை: Trade Test, Competitive எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.05.2021

விண்ணப்பிக்கும் முறை: https://rectt.ngri.res.in/ta32021/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.ngri.org.in/upload/uploadfiles/files/Advertisement%20Technical%20Assistant%202021%2020_04_2021.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

Categories

Tech |