Categories
வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு… NHAI நிறுவனத்தில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க..!!

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணி : Vice President மற்றும் Executive Assistant

காலி பணியிடங்கள் – 5

விண்ணப்பிக்க கடைசி தேதி – 01.06.2021

காலிப்பணியிடங்கள்:
Vice President, Strategy,Finance & Accounts – 1 Post
Vice President, LogisticsInfrastructure – 1 Post
Vice President, Passenger Convenience Infrastructure- 1 Post
Executive Assistant to Chairman/CEO’s Office – 2 Posts

கல்வித் தகுதி: Degree

வயது வரம்பு: 50 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்.

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://nhai.gov.in/nhai/sites/default/files/vacancy_files/Consolidated%20job%20advertisement_NHLML-Revised%20%2811.05.21%29_0.pdf

Categories

Tech |