National Institute of Pharmaceutical Education and Research (NIPER) வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணி: Administrative Officer, Secretary to Registrar
காலி பணியிடங்கள் – 09
விண்ணப்பிக்க கடைசி தேதி – 11.06.2021
கல்வித் தகுதி: Any Degree
வயது வரம்பு: 35 வயது முதல் 48 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்
தேர்வு முறை: நேர்காணல்
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்