தேசிய கட்டிடங்கள் கட்டுமானக் கழகம் (NBCC) வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணி: Management Trainee & Jr. Hindi Translator
காலி பணியிடங்கள் – 7
விண்ணப்பிக்க கடைசி தேதி – 21.06.2021
கல்வித் தகுதி: Degree
வயது வரம்பு: 29 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்
சம்பளம்: மாதம் ரூ.40,000/- முதல் ரூ.1,40,000/- வரை வழங்கப்படுகிறது.
தேர்வு முறை: Interview/ Test
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://drive.google.com/file/d/1D16aE-qfNEenKruyRpinGRPLaIvvt67p/view?usp=sharing