MECON Limited நிறுவம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணி: Assistant Manager, Deputy Manager, Medical Officer, Manager, Senior Manager, Specialist, AGM & DGM
காலி பணியிடங்கள் – 26
விண்ணப்பிக்க கடைசி தேதி – 01.06.2021
கல்வித் தகுதி: Degree/ Engineering / PG Degree/ PG Diploma/ MBA/ CA/ MBBS
வயது வரம்பு: 30 வயது முதல் 47 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்
தேர்வு முறை: Personal Interview
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
http://www.meconlimited.co.in/Writereaddata/Downloads/2021.05.17LateralNewAdvt.pdf