Chennai Port Trustஇல் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணி: Chief Engineer, Secretary, Deputy Chief Accounts Officer
காலி பணியிடங்கள் – 4
விண்ணப்பிக்க கடைசி தேதி – 05.06.2021
கல்வித் தகுதி: BE, B.Tech, Any Degree
வயது வரம்பு: 55 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்
பணியிடம்: சென்னை – தமிழ்நாடு
தேர்வு முறை: Written Exam, Direct Interview
சம்பளம்: மாதம் ரூ.50,000 முதல் ரூ.2,60,000 வரை வழங்கப்படும்
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://www.chennaiport.gov.in/content/careers