இந்திய நறுமணப் பொருட்கள் வாரியம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணி: Trainee Analyst, Sample Receipt Desk (SRD) Trainee and Technical Analyst
காலி பணியிடங்கள் – 12
விண்ணப்பிக்க கடைசி தேதி – 18.06.2021
கல்வித் தகுதி: Any Degree, Any Post Graduate
வயது வரம்பு: 25 முதல் 35 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்
சம்பளம்: மாதம் ரூ.17,000 முதல் ரூ.30,000 வரை வழங்கப்படுகிறது.
தேர்வு முறை: Written Exam, Certification Verification, Direct Interview
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்