Categories
வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு… மாதம் ரூ.20,000 சம்பளத்தில்… LIC HFL ஆயுள் காப்பீட்டு கழகத்தில் வேலை…!!!

LIC HFL ஆயுள் காப்பீட்டு கழகம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணி: Direct Marketing Executive

கல்வித் தகுதி: Degree

வயது வரம்பு: 21 வயது முதல் 35 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்

சம்பளம்: மாதம் ரூ.20,000/- வரை வழங்கப்படுகிறது.

தேர்வு முறை: நேர்காணல்

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://www.lichousing.com/dme_recruitment.php

Categories

Tech |