Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு… பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலை… 23.06.2021 கடைசி நாள்…!!!

பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் – BOB

பணியின் பெயர் – IT Functional Analyst – Manager

பணியிடங்கள் – Various

கடைசி தேதி – 23.06.2021

வயது வரம்பு:  26 முதல் 35 வயது

கல்வி தகுதி: Engineering/ Science/ Technology, Graduate தேர்ச்சி

கடைசி தேதி: 23.06.2021

https://www.bankofbaroda.in/writereaddata/Images/pdf/Notification-for-WMS-Reopening-for-ITFAM-Final.pdf

Categories

Tech |