Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு… மாதம் ரூ. 44,900 சம்பளத்தில்… போக்குவரத்துக் கழகத்தில் (NCRTC) வேலை…!!!

National Capital Region Transport Corporation (NCRTC) வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணி: Cyber Security Expert, Database Expert, Web Developer, Senior Web Developer, Senior Mobile App Developer மற்றும் PSD System Developer

காலி பணியிடங்கள்  – 07

விண்ணப்பிக்க கடைசி தேதி – 22.06.2021

காலிப்பணியிடங்கள்:
Cyber Security Expert – 02
Database Expert – 01
Web Developer – 01
Senior Web Developer – 01
Senior Mobile App Developer – 01
PSD System Developer – 01

கல்வித் தகுதி: Electronics / Computer Science, Engineering/IT ஆகிய துறைகளில் டிகிரி முடித்திருக்கவேண்டும்.

சம்பளம்:
Cyber Security Expert – ரூ.44,900-1,42,400
Database Expert – ரூ.44,900-1,42,400
Web Developer – ரூ.44,900-1,42,400
Senior Web Developer – ரூ.47600-151100
Senior Mobile App Developer – ரூ.47600-151100
PSD System Developer – ரூ.47600-151100

தேர்வு முறை: நேர்காணல்

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://ncrtc.in/ncrtc-admin/assets/jobs/VN232021ITContract.pdf

Categories

Tech |