Categories
வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு… மாதம் ரூ.23,700 சம்பளத்தில்… எஸ்.பி.ஐ வங்கியில் பல்வேறு வேலைவாய்ப்பு…!!!

எஸ்.பி.ஐ வங்கியில் பணியாற்ற பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம் : ஸ்டேட் வங்கி (State Bank of India)

வேலை : Engineer (Fire)

சம்பளம் : ரூ.23,700 முதல் ரூ.42,020 வரை

தகுதி : டிகிரி

விண்ணப்பிக்க கடைசி தேதி : 28.06.2021

மொத்த காலியிடங்கள், தகுதி, எப்படி விண்ணப்பிப்பது உள்ளிட விவரங்களை அறிந்துகொள்ள கீழ்க்காணும் லிங்கை கிளிக் செய்யவும்.

https://youtu.be/FcSWaOYTcKA

Categories

Tech |