தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு லிமிடெட் (NHIDCL) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணி: General Manager, Manager, Assistant Manager & Junior Manager
காலி பணியிடங்கள் – 61
விண்ணப்பிக்க கடைசி தேதி – 31.05.2021
கல்வித் தகுதி: Degree
வயது வரம்பு: 61 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்
சம்பளம்: மாதம் ரூ.15,600/- முதல் ரூ.67,000/- வரை வழங்கப்படுகிறது.
தேர்வு முறை: Test/ Interview
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://nhidcl.com/tenders/tendors/jobs/efba0/Job%20file/efba0_Advertisement%20for%20the%20post%20of%20GM%20(TP)%20&%20others%20in%20NHIDCL-%20Recruitment%20April,%202021.pdf