பிரபல இந்திய பன்னாட்டு கல்வி தொழில்நுட்ப நிறுவனமான பைஜூஸ் நிறுவனத்தில் பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம் : பைஜூஸ்
காலியிடங்கள் : பல்வேறு பணியிடங்கள்
பணியிடம் : இந்தியா முழுவதும்
வேலை : Business Development Associate
கல்வி தகுதி : டிகிரி தேர்ச்சி
சம்பளம் : 10 லட்சம் வரை
விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.06.2021
கூடுதல் விபரங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை பற்றி தெரிந்துகொள்ள கீழ்காணும் லிங்கில் பார்க்கவும்
Job link : https://byjus.com/careers-at-byjus/#join-our-team