Categories
வேலைவாய்ப்பு

Degree முடித்தவர்களுக்கு ….தனியார் நிறுவனத்தில் சூப்பரான வேலை…. உடனே விண்ணப்பியுங்க ….!!!

Cognizant Technology Solution இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி :  Senior Associate and Others

கல்வி தகுதி : அறிவியல்/பொறியியல் அல்லது அதற்கு சமமான இளங்கலை பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் தகவலுக்கு > https://careers.cognizant.com/in/en/job/00042455883/Sr-Associate-Projects

Categories

Tech |