கரூர் வைசியா பேங்கில் ஒப்பந்த அடிப்படையில் விற்பனை மற்றும் சேவை அசோசியேட் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தொகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்களை விருப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி : விற்பனை மற்றும் சேவை அசோசியேட்
கல்வி தகுதி : டிகிரி
சம்பளம் :ரூ 15,000-ரூ 18,000
விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.01.2022
இடம் : கரூர் ,தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை : Online
இணையதள முகவரி :www.kvb.co.in