Categories
வேலைவாய்ப்பு

Degree படித்தவர்களுக்கு …. தனியார் வங்கியில் அருமையான வேலை…. மிஸ் பண்ணாதீங்க ….!!!

கரூர் வைசியா பேங்கில் காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதி மற்றும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

பணி: சேல்ஸ் மற்றும் சர்வீஸ் அசோசியேட்

கல்வி தகுதி: டிகிரி

வயது வரம்பு: 21-28

சம்பளம் :ரூ 18,000

விண்ணப்பிக்க கடைசி தேதி:31.01.2022

இணையத்தள முகவரி: https://kvb.co.in

மேலும் விவரங்களுக்கு

https://www.karurvysyabank.co.in/Careers/Instructions.pdf

https://www.karurvysyabank.co.in/Careers/Eligibility%20norms.pdf

விண்ணப்பிக்க

https://www.kvblimited.com/psp/kvbcg/EMPLOYEE/HRMS/c/HRS_HRAM.HRS_APP_SCHJOB.GBL?Page=HRS_APP_SCHJOB&Action=U&FOCUS=Applicant&SiteId=1

 

Categories

Tech |