Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

டிகிரி போதும்…” இந்திய கடற்படையில் வேலை”… உடனே அப்ளை பண்ணுங்க..!!

இந்திய கடற்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: SSC Officers

காலிப்பணியிடங்கள்: 210

பணியிடம்: இந்தியா முழுவதும்

கல்வி தகுதி: B.E / B.TECH/M.Sc/MCA/ M.TECH/MBA/B.Sc/ B.Com

வயது: 18 – 24

விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 31 மேலும்

விவரங்களுக்கு www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்

Categories

Tech |