Categories
தேசிய செய்திகள்

டெல்லி ஜனாதிபதி மாளிகையில் உள்ள முகலாய தோட்டம்… நாளை திறப்பு..!!

டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள முகாலய தோட்டம் நாளை 13ஆம் தேதி திறக்கப்பட உள்ளதாக  குடியரசுத் தலைவர் செயலகம் தெரிவித்துள்ளது.

கொரோனா நோய்  பரவல் காரணமாக கடந்த 10 மாதங்களாக முகாலய மாளிகை மூடப்பட்டுள்ளது. தற்போது  பிப்ரவரி 13 ம் தேதி நாளை முதல் திறக்கப்படுகிறது. இதுகுறித்துகுடியரசுத் தலைவர் செயலகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் , பொதுமக்களின் பார்வைக்காக முகாலய தோட்டம் பிப்ரவரி 13 முதல் மார்ச் 21 வரை திறக்கப்பட உள்ளது. பொதுமக்கள் தினமும் காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை அனுமதிக்கப்படுவர். மேலும் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |