Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

தோசைக்கேற்ற சுவையான எள்ளு சட்னி !!!

எள்ளு சட்னி:

தேவையான பொருட்கள்:

எள்ளு –  1 கப்

நிலக்கடலை -1/2 கப்

தேங்காய் – 1 கப்

பூண்டு  –  5

வத்தல் – 10

கருவேப்பிலை  – தேவையானஅளவு

எண்ணெய் –  தேவையான அளவு

sesame  க்கான பட முடிவு

செய்முறை:

முதலில் ஒரு கடாயில்  எண்ணெய் ஊற்றி  எள்ளு சேர்த்து  வறுத்துக் கொள்ள வேண்டும். பின் இதனுடன்  நிலக்கடலை, பூண்டு, வத்தல், தேங்காய், கருவேப்பிலை சேர்த்து  வதக்க  வேண்டும். ஆறியதும் தேவையான அளவு  உப்பு சேர்த்து அரைத்து , கடுகு, கருவேப்பிலை  தாளித்து  இறக்கினால் சுவையான எள்ளு சட்னி தயார்!!!

Categories

Tech |