Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

உடல் சூட்டைத் தணிக்கும் சுவையான கற்றாழை ஜூஸ்!!

உடல் சூட்டைத் தணிக்கும் சுவையான கற்றாழை ஜூஸ் செய்யலாம் வாங்க .

தேவையானபொருட்கள் :

சோற்றுக் கற்றாழை ஜெல் – 1/2 கப்

எலுமிச்சைப் பழம் – ஒன்று

சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன்

தேன் – ஒரு டீஸ்பூன்

ஐஸ்கியூப்ஸ்  – சிறிதளவு

உப்பு – சிறிதளவு

தொடர்புடைய படம்

 

செய்முறை:

சோற்றுக் கற்றாழையின் ஜெல்லை 9 முறை நன்கு அலசி கொள்ள வேண்டும். பின் அதனுடன் எலுமிச்சைச் சாறு உப்பு, சர்க்கரை,  ஐஸ்கட்டிகள் சேர்த்து மிக்ஸியில் அடித்தெடுத்து தேன்  கலந்து பருகினால் சுவையான கற்றாழை ஜூஸ் தயார் !!!

Categories

Tech |