Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான  குளிர்ச்சியான வாழைப்பழ ஸ்மூத்தி!!!

சுவையான  வாழைப்பழ ஸ்மூத்தி செய்வது எப்படி …

தேவையான பொருட்கள் :

வாழைப்பழம் –  4

சீனி – தேவையான அளவு

பால் – 2  கப்

ஐஸ்கிரீம் – 2 ஸ்கூப்

Banana க்கான பட முடிவு

செய்முறை :

முதலில் வாழைப்பழங்களை  துண்டுகளாக நறுக்கி  அரைத்துக்  கொள்ள வேண்டும் . பின்  இதனுடன் பால், ஐஸ்கிரீம், சீனி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து பரிமாறினால் சுவையான  வாழைப்பழ ஸ்மூத்தி தயார் !!!

Categories

Tech |