Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

உடலுக்கு குளிர்ச்சியளிக்கும் சுவையான தர்ப்பூசணி வெள்ளரி சாலட்!!

உடலுக்கு குளிர்ச்சியளிக்கும் சுவையான தர்ப்பூசணிவெள்ளரி சாலட் செய்யலாம் வாங்க .

தேவையானபொருட்கள் :

தர்ப்பூசணித் துண்டுகள் – அரை கப்

வெள்ளரித் துண்டுகள் – கால் கப்

மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்.

உப்பு -சிறிதளவு

தொடர்புடைய படம்

செய்முறை:

ஒரு கிண்ணத்தில் தர்ப்பூசணித் துண்டுகள் , வெள்ளரித் துண்டுகள் , மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி,  பரிமாறினால் சுவையான தர்ப்பூசணி வெள்ளரி சாலட் தயார் .!!

Categories

Tech |