Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நடைபெற்ற போராட்டம்…. பல்வேறு அம்சக் கோரிக்கைகள்….. விருதுநகரில் பரபரப்பு…..!!

சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் போக்குவரத்து கழக பணிமனை முன்பு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்தப் போராட்டத்தில் தொழிலாளர்கள் 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என அரசுக்கு தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த போராட்டத்தில் 130 பேர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து மின் வாரிய அனைத்து தொழிற்சங்கத்தினர் சாத்தூர் பகுதியில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மேலும் இந்த போராட்டத்தில் 70 பேர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |