Categories
தேசிய செய்திகள்

உலகின் அழிவு காலம் ஆரம்பம்… 2021இன் ஆபத்தான எச்சரிக்கை… மதபோதகரின் கணிப்பு..!!

2021 ஆம் ஆண்டு உலகம் எப்படி இருக்கும் என்று பல தீர்க்கதரிசிகள் கணித்து வருகின்றனர்.

அந்த வகையில் உலக பைபிள் சொசைட்டியின் முன்னாள் தலைவரான மதபோதகர் டாக்டர் எஃப். கென்டன் பெஷோர் உலகின் இறுதி நாள் குறித்த கருத்துக்கள் இணையதளத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. 2014 இறப்பதற்கு முன்பு பெஷோர் இந்த கணிப்பை செய்தார் என்று தெரியவருகிறது. 2021 ஆம் உலகில் முடிவு ஆரம்பமாகிறது என்று கூறியுள்ளார். கிறிஸ்துவின் இரண்டாம் வருகை 2028 ஆம் ஆண்டு நடக்கும் என கூறியுள்ளார். இதற்கான அறிகுறிகள் உலகில் நடக்கும் என அவர் கூறினார்.

அவர் கூற்றின்படி 2020ஆம் ஆண்டு நடந்த இரண்டு உலகப் போர்கள், இஸ்ரேலின் பிறப்பு அனைத்தும் உலகின் முடிவை சுட்டிக்காட்டுகிறது. இயேசு முதல் மற்றும் இரண்டாவது உலகப் போர் மற்றும் பஞ்சங்கள் கொள்ளை, நோய்கள் போன்றவற்றில் காணும்போது அவர் கூறியது உண்மையாக இருக்கும் என்று தோன்றுகிறது. இஸ்ரேல் சேதம் இருக்கும் என்று இயேசு கூறியிருந்தார். அவர் கூறியபடி 7 முக்கிய அறிகுறிகள் ஏற்கனவே பூர்த்தி அடைந்துள்ளது.

தற்போது ஐந்து முக்கிய அறிகுறிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. மேலும் 15 முக்கிய அறிகுறிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என பெஷோர் கணித்துள்ளார். 2021 ஏற்கனவே உடனடி அழிவுக்கான அறிகுறிகள் காணப்பட தொடங்கியுள்ளது. 2021 ஆம் ஆண்டு தொடங்கும், ஏழு ஆண்டு சோதனை காலம் என்று அழைக்கப்படுகிறது. சிறுகோள்கள் தாக்கம், பூகம்பம், எரிமலை வெடிப்பு, மாபெரும் சுனாமி போன்ற பேரழிவு நிகழ்வுகள் நிகழும். அண்மையில் நடந்த உலக நிகழ்வு, வைரஸ் தாக்கம் மற்றும் மத்திய கிழக்கில் பதட்டங்கள் ஆகியவை எதிர்காலத்தில் ஒரு பேரழிவு காண வாய்ப்பை குறிக்கின்றது என பலரும் கணித்து வருகின்றனர்.

Categories

Tech |