Categories
சினிமா தமிழ் சினிமா

செம க்யூட்…. ரஜினி பாட்டு பாடி மனைவியிடம் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்…. வைரலாகும் வீடியோ…!!!

ரஜினியின் பாடலுக்கு தனுஷ் தன் மனைவியுடன் ரொமான்ஸ் செய்யும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

முன்னணி நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கர்ணன்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் இப்படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் தனுஷை பாராட்டி வருகின்றனர். இதை தொடர்ந்து தனுஷ் தற்போது ஹாலிவுட் திரைப்படத்தில் நடிக்க அமெரிக்கா சென்றுள்ளார்.

இந்நிலையில் நடிகர் தனுஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் வரும் இளமை திரும்புதே என்ற பாடலை பாடிக்கொண்டு தனது மனைவியுடன் ரொமான்ஸ் செய்யும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |