Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷ் நடிக்கும் ”நானே வருவேன்”….. வெளியான மாஸ் அப்டேட்….. ரசிகர்கள் மகிழ்ச்சி….!!!

‘நானே வருவேன்” படம் குறித்த அசத்தலான அப்டேட் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் கைவசம் தற்போது திருச்சிற்றம்பலம், ஆயிரத்தில் ஒருவன் 2, தி கிரேட் மேன் மற்றும் பல படங்களை வைத்துள்ளார். இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் இவர் தற்போது நடித்து வரும் திரைப்படம் ”நானே வருவேன்”. கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இந்த படத்தில் யோகி பாபு, இந்துஜா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

நானே வருவேன்' படத்தலைப்பு மாற்றம்? | naane varuven team plans for title change - hindutamil.in

மேலும், யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படம் குறித்த அசத்தலான அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக இயக்குனர் செல்வராகவனின் மனைவி தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

https://www.instagram.com/p/CcM9aeNLCAL/

Categories

Tech |