Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆன்லைன் மூலம் கிரிக்கெட் பயிற்சி : அசத்தும் தோனி மற்றும் அஸ்வின்

ஊரடங்கின் காரணமாக கிரிக்கெட் வீரர்கள் தோனி மற்றும் அஸ்வின் ஆன்லைன் மூலம் கிரிக்கெட் பயிற்சி கொடுத்து வருகிறார்கள்

ஊரடங்கு உத்தரவினால் பல நாடுகள் முடங்கியுள்ளன இதன் காரணமாக நடைபெற இருந்த பல விளையாட்டுப் போட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளது. அதில் ஐபிஎல் போட்டியும் ஒன்று.  இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர்களான தோனியும் அஸ்வினும் ஆன்லைன் மூலமாக கிரிக்கெட் பயிற்சியை கொடுத்து வருகின்றனர். இருவரும் தனித்தனியே வைத்திருக்கும் கிரிக்கெட் பயிற்சி அகாடமி மூலமாக இது நடைபெறுகிறது.

தோனி நேரடியாக பயிற்சி கொடுக்கவில்லை அவர் சமூக வலைத்தளங்கள் மூலமாக அகாடமியில்  நடக்கும் பயிற்சியை கவனித்து வருகிறார். அஸ்வின் அகடமியில் இருக்கும் பயிற்சியாளர்களிடம் விரிவான தகவலை கேட்டுத் தெரிந்து கொள்கிறார். இரண்டு வீரர்களும் ஊரடங்கில் உற்சாகம் ஏற்படுத்தும் வகையில் பயிற்சிகளை கொடுத்து  வருகிறார்கள்.

Categories

Tech |