Categories
லைப் ஸ்டைல்

உங்களுக்கு தெரியுமா…? இந்த பழத்தை சாப்பிட்டால்…. சிறுநீரக கல் கரைந்துவிடுமாம்…!!

இந்த பழங்கள் சாப்பிட்டால் கல்லீரல் மற்றும் இதய பிரச்சினைகள் குணமாவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

பெரும்பாலும் பழங்கள் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். பழங்களில் அதிகமான சத்துக்கள் நிறைந்துள்ளன. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். பழங்கள் நிறைய நோய்களை தீர்க்கும் அருமருந்தாக உள்ளது. எனவே அதிக உடல் பருமன் கொண்டவர்கள் ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் பழங்களை அதிகமாக சாப்பிட்டால் இதய நோய்கள், கல்லீரல் நோய்கள் மற்றும் சிறுநீரக கல்லை கூட கரைப்பதாக பிரேசில் நாட்டு விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள்.

இதில் நிறைந்துள்ள வைட்டமின் ஆக்சிடன்ட்கள் நோய்கள் உண்டாகும் சூழ்நிலை தடுத்து ஆரோக்கியத்தை கொடுக்கின்றன. எனவே ஆரோக்யம் தரும் பழங்களை அதிகமாக சாப்பிடுங்கள். நீண்ட ஆயுளுடன் ஆரோக்யமாக வாழுங்கள்.

Categories

Tech |