Categories
லைப் ஸ்டைல்

இரவில் தூக்கம் வரவில்லையா…? நிரந்தர தீர்வு இதோ…!!

இரவு நேரத்தில் தூக்கமின்மையை தடுக்க என்ன செய்யலாம் என்று இப்போது இங்கே பார்க்கலாம்.

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோருக்கு இருக்கும் ஒரு பெரிய பிரச்சனை இரவில் தூக்கம் வராமல் இருப்பது ஆகும். இதற்கு இரவு நேரங்களில் செல்போன் அதிகமாக உபயோகிப்பது ஆகும். அதிக நேரம் செல்போனை பார்ப்பதால் அதில் உள்ள ஒளிகள் கண்களில் பட்டு தூக்கம் வராமல் தடுக்கின்றது. மேலும் இதற்கு மன அழுத்தம் கூட ஒரு காரணமாக இருக்கலாம். சிலர் தூக்கம் வருவதற்க்காக சில வகையான மாத்திரை மருந்துகளை சாப்பிட்டு வருகின்றனர். அனால் அப்படி சாப்பிடுவது என்பது ஆபத்தானது.

இந்நிலையில் தூக்கமின்மையை போக்க என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.

1.உடற்பயிற்சி செய்வது.

2.பழங்களை அதிகமாக சாப்பிடுவது.

3.தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் டிவி மொபைல் போன்ற எலெக்ட்ரானிக் பயன்படுத்துவதை தவிர்ப்பது.

4.காப்பி குளிர்பானங்களை தவிர்ப்பது.

5.தூங்கச் செல்லும் போது புத்தகம் படிப்பது ஆகியவை தூக்கமின்மைக்கு தீர்வாகும்.

Categories

Tech |