ராகி கஞ்சி
தேவையான பொருட்கள்:
ராகி மாவு – 1/2 கப்
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை :
முதலில் ராகி மாவை தண்ணீரில் நன்கு கரைத்து, பின் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிட வேண்டும் . மாவு வெந்ததும் இறக்கினால் ராகி கஞ்சி தயார் …. இதனை தினமும் காலை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும் .