Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஜீரண சக்தியை.. ”அதிகரிக்கும்” இஞ்சி துவையல் மறக்காம ட்ரை பண்ணுங்க..!!

தேவையான பொருட்கள்:

இஞ்சி    –    ஒரு விரல் அளவு

மிளகாய்   –    5

வடவம்   –    ஒரு ஸ்பூன்

உளுத்தம்பருப்பு  –   ஒரு டேபிள்ஸ்பூன்

புளி   –   தேவையான அளவு

எண்ணெய்  –    தேவையான அளவு

உப்பு  –   தேவையான அளவு

செய்முறை;

இஞ்சியை தோல் சீவி கழுவி தேவைக்கேற்ப அறிந்துகொள்ளவேண்டும். வர மிளகாய், உளுத்தம்பருப்பு, வடவம், ஆகியவற்றை தாளித்து வறுத்து வைக்கவும். பின்பு வறுத்த உளுத்தம்பருப்பு, வடவம், மிளகாய் ,இஞ்சி ,புளி, உப்புடன் சேர்த்து அரைத்துக்கொள்ளவும் .பின் வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி. துவையலை போட்டு நன்றாக வதக்கி கொள்ளவும். பின் சூடாகப் பரிமாறவும். அருமையான இஞ்சி துவையல் தயார்.

Categories

Tech |