தொழிற்சாலைகளுக்கு ஒற்றைச் சாளர முறையில் அனுமதி அளிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் இந்தியாவின் முதலீட்டாளர்கள் டிஜிட்டல் தளம் வழியாக தொழில் நடத்துவதற்கு தேவையான பல்வேறு அரசு ஒப்புதல்கள் அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த டிஜிட்டல் தளத்தில் பதிவான விவரங்களை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
Categories