Categories
சினிமா தமிழ் சினிமா

“திகட்ட திகட்ட காதலிப்போம்”…. இணையத்தை தெறிக்க விட்ட வேற லெவல் பாடல் வீடியோ…… செம வைரல்…..!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் வசந்த பாலன். இவர் வெயில், அங்காடித்தெரு, காவிய தலைவன் மற்றும் ஜெயில் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது அநீதி என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் கைதி மற்றும் மாஸ்டர் போன்ற திரைப்படங்களில் நடித்த அர்ஜுன் தாஸ் ஹீரோவாகவும், சார்பட்டா பரம்பரை படத்தில் நாயகியாக நடித்த துஷாரா விஜயன் ஹீரோயின் ஆகவும் நடித்துள்ளார்.

இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க, அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் அநீதி படத்தில் இடம்பெற்ற திகட்ட திகட்ட காதலிப்போம் என்ற பாடலை இன்று இசை புயல் ஏ.ஆர் ரகுமான் வெளியிட்டுள்ளார். மேலும் இப்பாடல் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Categories

Tech |