டாட்டா ஆராய்ச்சி நிறுவனத்தில் காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதி மற்றும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: Administrative Officer, Scientific Assistant, Junior Engineer, Administrative Assistant, Tradesman, Clerk, Work Assistant
கல்வித் தகுதி :DIPLOMA / U.G. / P.G.
சம்பளம் :ரூ. 30,168 – ரூ.1,14,151
கடைசி தேதி :08.01.2022
வயது வரம்பு: 28 முதல் 45
தேர்வு முறை :Written Test / Interview
முகவரி:
Administrative Officer (D),
Recruitment Cell,
Tata Institute of Fundamental Research,
1, Home Bhabha Road,
Navy Nagar, Colaba,
Mumbai 400005
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்
https://drive.google.com/file/d/1UsiwYOudYmCM0J1wlzt8DryDcAMVZLHO/view
இணையதள முகவரி