நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது .இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Junior Engineer Trainee .
காலிப்பணியிடங்கள்: 238
கல்வி தகுதி: Diplamo
சம்பளம் :ரூ 31,000 -ரூ 1,00,000
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 5.
இணையத்தள முகவரி: www.nlcindia.in