தமிழக அரசிற்கு உட்பட்டு இயங்கக் கூடிய Structural Engineering Research Centre (கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் சென்னை) -யில் காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இத்தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
மொத்த காலிப்பணியிடங்கள் :
Project Assistant – 04
Project Associate I – 13
Project Associate II – 19
Senior Project Associate – 02
மொத்தமாக 38 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
ஒவ்வொரு பணியிடங்களுக்கும் தனித்தனியான கல்வித்தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Diploma/BE/B.Tech கல்வித்தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
Project Assistant – 50 Years
Project Associate I – 35 Years
Project Associate II – 35 Years
Senior Project Associate – 35 Years
தேர்வுக் கட்டணம் :
விண்ணப்பக் கட்டணம் இல்லை.
சம்பளம் :
Project Assistant – 20000/-
Project Associate I – 31000/-
Project Associate II – 35,000/-
Senior Project Associate – 42000/-
தேர்வு செய்யும் முறை :
தகுதியான நபர்கள் நேர்டையான நேர்முகத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் நேரடியாக நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி :
31.05.2022
IMPORTANT LINKS
https://serc.res.in/sites/default/files/Final-Notification%20SE-4-2022-09.05.2022.pdf
https://serc.res.in/sites/default/files/Final-Notification%20SE-4-2022-09.05.2022.pdf