Categories
வேலைவாய்ப்பு

Diploma தேர்ச்சி பெற்றவர்களுக்கு… மாதம் ரூ.31,000/- வரை சம்பளம்… உடனே விண்ணப்பிக்கவும்…!!

தேசிய கட்டிடங்கள் கட்டுமானக் கழகம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. TSite Inspector பணிகளுக்கு மொத்தம் 120 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி-14.04.2021

கல்வித் தகுதி: Civil & Electrical பாடங்களில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

சம்பளம்: மாதம் ரூ.31,000/- வரை வழங்கப்படுகிறது.

தேர்வு முறை: Computer Based Test (CBT)

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://www.nbccindia.com/pdfData/jobs/AdvertisementNo05-2021_SiteInspector_Civil-Electrical24032021.pdf

Categories

Tech |