Categories
வேலைவாய்ப்பு

Diploma படித்தவர்களுக்கு….. மாதம் ரூ.25,000 சம்பளத்தில்….. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் வேலை….!!!!

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

MIS Specialist, Social Development Specialist ஆகிய பணிகளுக்கு வேலைவாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி- Diploma, Degree, PG, MCA, PGDCA

சம்பளம்- ரூ.25,000

விண்ணப்பிக்க கடைசி தேதி- 22.04.2022

www.tnscb.org என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Categories

Tech |