தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் காலியாக உள்ள MIS Specialist, Social Development Specialist வேலைக்கு பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.tnscb.org என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
பதவி : MIS Specialist, Social Development Specialist
காலியிடங்கள் : 11
கல்வித்தகுதி Diploma, Graduation, Post Graduation, MCA, PGDCA
சம்பளம் மாதம் ரூ.25,000/-
வயது வரம்பு அதிகபட்ச வயது 45
பணியிடம் : Jobs in Madurai, Coimbatore, Chennai – Tamil Nadu
தேர்வு செய்யப்படும் முறை : நேர்க்காணல்
விண்ணப்ப கட்டணம்: இல்லை
விண்ணப்பிக்கும் முறை : ஆஃப்லைன் (By Postal)
Postal Address The Executive Engineer, (HFA Cell), Tamil Nadu Urban Habitat Development Board (TNUHDB), 5, Kamarajar Salai, Chennai – 600005
கடைசி தேதி 22 ஏப்ரல் 2022