Categories
வேலைவாய்ப்பு

Diploma முடித்தவர்களுக்கு….. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வேலை….. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பதவி MIS Specialist, Social Development Specialist and Others

கல்வித் தகுதி Graduation, Post Graduation, Diploma, MCA, PGDCA

சம்பளம் ரூ. 25,000

கடைசி தேதி 22.04.2022

விண்ணப்பிக்கும் முறை Offline

தேர்வு முறை நேர்முகத் தேர்வு

தபால் செய்ய வேண்டிய முகவரி

The Executive Engineer (HFA Cell),
Tamil Nadu Urban Habitat Development Board (TNUHDB),
5, Kamarajar Salai,
Chennai – 600005.

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்

https://drive.google.com/file/d/1C8fc6OKUCIrBWlQN4pGMsOxIZCYl2kTf/view?usp=sharing

Categories

Tech |