இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குனரகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: Dispenser, Therapeutic assistant
காலி பணியிடங்கள்: 555
கல்வித்தகுதி: Diploma in pharmacy, nursing therapy
வயது: 18 – 57
சம்பளம்: ஒரு நாள் ரூ.750
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 25
மேலும் இதுபற்றி கூடுதல் விவரங்களுக்கு tnhealth.tn.gov.in என்ற இணையத்தள பக்கத்தை பார்க்கவும்.