Categories
வேலைவாய்ப்பு

Diploma முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.27,500 சம்பளத்தில்…. PGCIL நிறுவனத்தில் வேலை….!!!!

பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (PGCIL) நிறுவனம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Diploma Trainee ஆகிய பணிகளுக்கு மொத்தம் 35 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி: Diploma

வயது: 27 வயதிற்குள்

சம்பளம்: மாதம் ரூ.27,500

தேர்வு முறை: Written Test/ Computer Based Test

விண்ணப்பிக்க கடைசி தேதி; ஜூன்  29

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://www.powergrid.in/sites/default/files/ADVERTISEMENT-SR-2-DIPLOMA-TRAINEE-2021.pdf

Categories

Tech |